கர்ப்பிணிகள் தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடாதீர்கள்
Page 1 of 1

கருவுற்ற தாய் உட்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள் கருவை பலவிதங்களில் பாதிக்கும். இவைகள் கருவை நேரடியாக பாதித்து கருவின் வளர்ச்சியில் அசாதாரண மாற்றத்தை (பிறவிக் குறைபாடுகள்) ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருவுற்ற தாய் உட்கொள்ளும் மாத்திரைகள், கருவின் வளர்ச்சிக்குப் பிராணவாயுவும் மற்ற பிற சத்துக்களும் செல்லக்கூடிய நஞ்சுக்கொடி வழியாகவே செல்லும். எனவே, கர்ப்பிணித்தாய்மார்கள் உட்கொள்ளும் சில மருந்துகளினால் சில சமயங்களில் நஞ்சுக் கொடி சுருங்கி, கருவுக்குச் செல்ல வேண்டிய பிராணவாயு மற்றும் பிற சத்துக்கள் செல்லாமலோ, மிகக் குறைந்த அளவோ கிடைக்க செய்யலாம். இதன் விளைவாக குழந்தை வளர்ச்சி குறைந்தோ, எடை குறைந்தோ பிறக்கலாம்.
கருவுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடை செய்வதோடு, உரிய காலத்திற்கு முன்பே பிரசவ வலியை ஏற்படுத்தி, குறைப்பிரசவத்தை ஏற்படுத்தக் கூடும். கரு உருவாகி 20 நாட்களுக்குள் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் கருவையே அழித்துவிட நேரிடலாம் என்பதும் ஆய்வாளர்களின் எச்சரிக்கையாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாத்திரைகளை உடைத்து உண்ணலாமா?
» தேவையற்ற முடிகள் குறைய
» தேவையற்ற முடிகள் குறைய
» தேவையற்ற முடிகள் நீங்க
» தேவையற்ற முடி உதிர
» தேவையற்ற முடிகள் குறைய
» தேவையற்ற முடிகள் குறைய
» தேவையற்ற முடிகள் நீங்க
» தேவையற்ற முடி உதிர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum