தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மதுரையில் விஜய்யின் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ் - Velayudham Audio Release

Go down

மதுரையில் விஜய்யின் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ் - Velayudham Audio Release Empty மதுரையில் விஜய்யின் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ் - Velayudham Audio Release

Post  ishwarya Mon May 06, 2013 1:19 pm

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் வரும் 28-ம் தேதி நடக்கிறது.

விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்துள்ள புதிய படம் வேலாயுதம். ஜெயம் எம் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ரூபாய் 45 கோடி செலவில் உருவாகியுள்ள படம் இது. ஆடியோவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

அதிமுகவுக்கு தீவிர ஆதரவாளராக விஜய் மாறிவிட்டதால், இந்தப் படத்தின் ஆடியோவை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் இசை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலாயுதம் பட பூஜையை ரசிகர்கள் முன்னிலையில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினோம். இப்போது படத்தின் ஆடியோவை மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை மதுரையில் இந்த விழா நடக்கிறது. ரசிகர்கள் இந்த விழாவை சிறப்பித்துத் தரவேண்டும்," என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஜூலை 5ம் தேதி விஜய்யின் ‌வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்!
» மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வருவாரா?
» மதுரையில் பாரதிராஜாவின் பட ஆடியோ ரிலீஸ் – ரஜினி, கமலுக்கு அழைப்பு!
» அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் ஆடியோ உரிமையை வாங்கிய சோனி!
» ஒரு லட்சம் ரசிகர்களின் முன்னிலையில் ‘வேலாயுதம்’ ஆடியோ ரிலீஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum