பெண்களுக்கு அந்த சில நாட்களில்..!
Page 1 of 1
பெண்களுக்கு அந்த சில நாட்களில்..!
பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மாதவிடாய் ஏற்படுவது நின்று விடும். இது தான் மெனோபாஸ். பொதுவாக 12 மாதங்கள் கழித்து தான் இதை உறுதி செய்வார்கள். ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சினைகளால் 2 அல்லது 3 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்து மறுபடியும் வரலாம். சிலருக்கு ஐந்து மாதங்கள் கூட வராமல் இருக்கும்.
திரும்பவும் மாதாமாதம் வர ஆரம்பிக்கும். இதனால் 12 மாதங்கள் தொடர்ந்து கண்காணித்த பின்பும், `வரவில்லை' என்றால் தான் மெனோபாஸ் என்றே முடிவு செய்ய வேண்டும். மெனோபாஸிற்கு பிறகு மாதவிடாய் சுத்தமாக நின்று விடுவதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு நின்று விடுகிறது.
இதனால் ஆண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக், கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் இந்த வயதுக்குப் பிறகு பெண்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இதைத்தவிர்க்க, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை செயற்கையாக சுரக்கச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் வாதம், பித்தம், கபம் ஆகிய தோஷங்கள் சமநிலை பெறும்.
மெனோபாஸ் பொதுவாக 45 வயதுக்கு மேல் வந்தாலும் பெண்களின் உடல் தன்னை அதற்கு 35 வயதிலேயே தயார்படுத்திக் கொள்கிறது. அதனால் அந்த நேரத்தில் இயல்புக்கு அதிகமாக கடினமான வேலைகளைக் குறைத்துக் கொள்வது அவசியம். உடல், மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும்.
அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது. குழந்தைப் பருவத்தில் எல்லோரது உடலிலும் கபத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இளமை நெருங்க நெருங்க பித்தத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முதுமையில் வாதத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மெனோபாஸிற்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் வாதசம்பந்தமான நோய்கள் வந்து அவதிப்படுத்தும்.
மெனோபாஸ் ஆரம்பிக்கும் போதே `கல்யாணகுலம்' என்ற ஆயுர்வேத மருந்தை சாப்பிடலாம். தினமும் ஒருவேளை இரவு படுக்க போகும் முன், ஒரு டீஸ்பூன் எடுத்து அதை இளஞ்சூடான நீரிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிட வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு இயல்பாக பிடிக்கும் அந்த 9 அம்சங்கள்!

» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!

» பத்து நாட்களில் ஹச்.டி.எம்.எல்/ டி.எச்.டி.எம்.எல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum