ராகு யந்திரம்
Page 1 of 1
ராகு யந்திரம்
ராகு நீலநிறம் கொண்டவர். நீல நிற மலர், குடை, கொடி தரித்துள்ளவர். நீல நிற ரதத்தில் அமர்ந்து மகாமேருவை இடமிருந்து வலமாக (அப்பிரதட்சணமாக) வலம் வருபவர். சிம்ம வாகனமும், முறம் போன்ற ஆசனமும் உடையவர்.
நான்கு கைகளிலும் கத்தி, கேடயம், சூலம், வரமுத்திரையுடன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர். பைடீன்ஸ் கோத்திரத்தை சேர்ந்தவர். பர்பர தேசாதிபதி.
இவருக்கு உரிய தான்யம் -உளுந்து, ரத்தினம்- கோமேதக்கல், மனைவி -ஸிம்ஸி, மகன் -அமிர்தகடிகன், ஆதிதேவதை -துர்கை, பிரத்யதி தேவதை -ஸர்ப்பராஜன். காமதேனுவையும், ஸர்ப்பேஸ் வரரையும் வழிட்டாலும் இவரது அருளைப் பெறலாம். துர்கா ஸுக்தம்.
ஸ்ப்தசதீ பாராயணம் போன்ற துர்க்கை வழிபட்டாலும் இவரின் அருளைப் பெறலாம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ராகு யந்திரம் ராகு யந்திரம்
» குபேர யந்திரம் வழிபாடு
» சனி யந்திரம்
» கேது யந்திரம்
» விநாயகர் யந்திரம் (கிழக்கு
» குபேர யந்திரம் வழிபாடு
» சனி யந்திரம்
» கேது யந்திரம்
» விநாயகர் யந்திரம் (கிழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum