வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்த
Page 1 of 1
வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்த
* காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும். இரவு நேரத்தில் சிறிதளவு கொத்தமல்லியை ஊறவைத்து அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.
• மனஅழுத்தமோ, உளைச்சலோ இருந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படும். எனவே ரிலாக்ஸ் ஆக இருங்கள். காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்யுங்கள். மிகவும் குளிர்ந்த நீரில் பிறப்புறுப்பினை 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.
• சிறிது கடுக்காய், நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.
• வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மன அழுத்தத்தை கட்டுப்படுத்த
» நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த யோசனை
» முதுகுவலியை கட்டுப்படுத்த சில வழிகள்.
» நெல் குலைநோயை கட்டுப்படுத்த சூடோமோனஸ்
» புற்றுநோயை கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசியம்
» நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த யோசனை
» முதுகுவலியை கட்டுப்படுத்த சில வழிகள்.
» நெல் குலைநோயை கட்டுப்படுத்த சூடோமோனஸ்
» புற்றுநோயை கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum