ஜைன மதம்
Page 1 of 1
ஜைன மதம்
விலைரூ.25
ஆசிரியர் : பா.ராகவன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
ஹிந்து மதம் தோன்றிய காலத்தை எப்படி வரையறுக்க முடியாதோ, அதேமாதிரிதான் ஜைன மதத்தின் காலமும். சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது. ஜைன மதத்தின் இருபத்தி நான்காவது தீர்த்தங்கμμõன வர்த்தமானர், அஹிம்சையையே அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கொல்லாதே. இம்சிக்காதே. ஜைனம், இதனைத்தான் அழுத்தம்திருத்தமாக போதிக்கிறது. தவிரவும் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று ஜைனமதம் வகுத்துத்தரும் வழிகள் அற்புதமானவை. ஜைன மதம் குறித்த எளிய, ஆனால் விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum