தரிசனங்கள் தரிசனங்கள்
Page 1 of 1
தரிசனங்கள் தரிசனங்கள்
விலைரூ.100.00
ஆசிரியர் : பரணீதரன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம் : 248
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
ஓர் ஏழைக் கிழவன் கோலம். ஒடிசலான தேகம், கூர்மையான நாசி. கோடி சூரியப் பிரகா சமாக அந்த விழிகள் அருள்பாலித்த அற்புதங் களை ஆயுள் முழுதும் அல்லவா அசை போடலாம். வழிகாட்டும் தந்தையாக, பரிவுகாட்டும் தாயுமானவனாக, குழந்தைகளுக்குப் பிடித்த கற்கண்டு தாத்தாவாக அடடா! பரமேஸ் வரனே எடுத்த அவதாரமல்லவா அது! "பெரியவா' என்று ஜகமே அழைத்த காஞ்சி மகானுக்கும் தனக்கும் ஏற்பட்ட நெருக்கத்தையெல்லாம் உருக்கமாகச் சொல்லி, நம் நெஞ்சங்களை எல்லாம் உருகவைக்கிறார் பரணீதரன். நூல் ஆசிரியர் பரணீதரன் மிகப் பெரும் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட். ஆனந்த விகடனில் பணியாற்றிய போது, லட்சக்கணக்கான வாசகர்களைத் தன் எழுதும் திறமையால் சொக்க வைத்தவர். பெரியவாளின் நிழலில் இருந்ததைப் பிறவிப் பயன் என்கிறார்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum