நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் தேர்தல்: சரத்குமார், ராதாரவி நடிகை நளினி தேர்வு
Page 1 of 1

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கும் இயக்குனர் தேர்தல் நடந்தது.
இதில் போட்டியிட நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதா ரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், நடிகைகள் நளினி, பாத்திமா பாபு மற்றும் கானா உலகநாதன், எம்.என்.கே.நடேசன், கே.ஆர்.செல்வராஜ், சுகுணா வீரமணி ஆகிய 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் எதிர்த்து மனுதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து பத்து பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், நடிகர், நடிகைகளுக்கு கடந்த பல வருடங்களாக வீடுகள் கட்டி கொடுக்கும் பணிகளை செய்து வருகிறது. இதில் 140 உறுப்பினர்கள் உள்ளனர். புதிதாக மேலும் 1000 உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» இயக்குனர் சங்க தேர்தல்: துணைத் தலைவர்களாக சேரன், சமுத்திரக்கனி தேர்வு
» கர்மா படத்துக்கு ஆன்லைனில் நடிகர்கள் தேர்வு!
» 9-ந்தேதி டி.வி. நடிகர் சங்க தேர்தல்
» தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum