கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் முதுகு வலியை குறைக்க
Page 1 of 1

கர்ப்ப காலத்தில் பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களும் சந்திக்கும் ஒரு பிரச்சனை முதுகு வலி. உண்மையில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி அனைத்து பெண்களாலும் கூறப்படும் புகார் போல மாறிவிட்டது. இது பற்றி கவலைப்பட தேவையில்லை. கர்ப்பகாலத்தில் பொதுவாக எடைக்கூடும்.
எடைக்கூடுவதற்கேற்ப கர்ப்பிணி பெண்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி செய்யும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள், தசைகள் மற்றும் தசை நார்கள் ஒய்வெடுக்க ஆரம்பிக்கும். ஒய்வெடுக்கும் போது அதனால் ஏற்படும் முதுகு வலியை தாங்கி கொள்ள முடிவதில்லை. முதுகுவலிக்கென்று சிகிச்சை எதுவும் இல்லை.
ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலி தடுக்க முடியாத ஒன்று. குழந்தை வளரும் காலத்தில் தாயின் வயிற்றில் மைய பகுதியை நோக்கி வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது.
மைய பகுதியை நோக்கி வளர்ச்சியடையும்போது குழந்தை விழாமல் தடுக்க முதுகில் உள்ள தசைநார்கள் குழந்தையை சாய்த்து பிடித்து குழந்தை விழாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. இதுவே கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலிக்கு முக்கிய காரணமாகும். முதுகு வலியை குறைக்க சில டிப்ஸ்....
• உங்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான ஒரு இடத்தில் நாற்காலியை போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். நாற்காலியில் சிறிய தலையணையை வைத்து முதுகு மற்றும் கழுத்து பகுதியை தலையணையில் நேராக வைத்து சாய்ந்து கொண்டு நாற்காலியின் கால்களை உங்கள் கையினால் பற்றிக்கொள்ளுங்கள்.
பின்னர் அதற்கு எதிரே ஒரு நாற்காலி வைத்து இரண்டு கால்களையும் நாற்காலி மேல் வைத்து சிறிது நேரம் சாய்ந்தவாறு இருக்க வேண்டும். எதிரே வைக்கப்படும் நாற்காலி உட்கார்ந்து இருக்கும் நாற்காலியை விட சிறியதாக இருக்க வேண்டும்.
• ஏதேனும் தரையில் காணப்படும் பொருட்களை எடுக்கும் போது தரையில் உட்கார்ந்து கால்களில் மடக்கி எடுக்க வேண்டுமே தவிர முதுகு பகுதியை அழுத்தக்கூடாது. உங்களால் முடிந்த அளவு மட்டுமே பொருட்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது முதுகு வலி கட்டுப்படும்.
• முதுகு வலியைப் போக்க வெப்பநிலை கொண்ட பொருட்களை முதுகில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது பனிக்கட்டிகளை வைத்து முதுகு வலியை போக்கலாம் மேலும் மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முதுகு வலியை போக்க முடியும்..
• வழக்கமாக செய்யப்படும் உடல் பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் முதுகு வலியை விடுவிக்க முடியும். தூங்கும் போது இரண்டு முழங்கால்களையும் ஒரு பக்கமாக சாய்த்து படுத்து தூங்க வேண்டும். வயிற்றுக்கு கீழ் முழங்கால் பகுதியில் ஒரு தலையணையை வைத்து உறங்கலாம். அல்லது உடல் முழுவதையும் தலையணையில் வைத்து தூங்கலாம் ஏனெனில் இவைகள் முதுகு வலியை குணப்படுத்தும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகு வலியை தடுக்க
» முதுகு வலியை போக்கும் உடற்பயிற்சி
» முதுகு வலியை தடுப்பதற்கான எளிய உடற்பயிற்சிகள்.
» குளிர்னால் ஏற்படும் சளியை குறைக்க
» மூட்டு வலியை விரட்ட..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum