படப்பிடிப்பில் மனைவி, மகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் அஜீத்
Page 1 of 1

நடிகர் அஜீத்துக்கு வருகிற மே 1-ந்தேதி பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளையொட்டி கட்-அவுட் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. அஜீத் தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கும் படத்தில் பங்கேற்று நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மரில் நடந்து வருகிறது.
பிறந்த நாளான மே-1ல் கிளை மாக்ஸ் காட்சிகள் எடுக்க திட்டமிட்டு உள்ளனர். பிறந்தநாளின் போதும் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகு மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் “கேக்” வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக ஷாலினி மகளை அழைத்துக் கொண்டு ஜெய்சல்மர் செல்கிறார். அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் ஒரிசா செல்கின்றார்கள். அங்கு அஜீத்தின் பாடல் காட்சியொன்று படமாக்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு முடிவடையும் என தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜீத் படப்பிடிப்பில் ரசிகர்கள் கூடியதால் பதற்றம்
» அஜீத் பிறந்த நாள்: படப்பிடிப்பில் மனைவி, மகளுடன் கொண்டாடினார்
» பிறந்தநாள் கொண்டாடும் ஜி.வி.பிரகாஷ்
» சரத் மகளுடன் சிம்பு போட்ட சல்சா ஆட்டம்!
» “மங்காத்தா” படப்பிடிப்பில் நடிகர் அஜீத் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum