சிறுவனை வளர்ப்பு நாய் கடித்தது: தெலுங்கு நடிகர் மீது வழக்கு
Page 1 of 1

தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் வேணு மாதவ். இவரது வீடு ஐதராபாத் குஷாகிகுடா பகுதியில் உள்ளது.
இவர் தனது வளர்ப்பு நாயை “வாக்கிங்” அழைத்துச் சென்றார். மங்காபுரம் காலனியில் சென்ற போது ரோட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஜெயமோகன கிருஷ்ணா ஓடியாடி விளையாடிக் கொண்டு இருந்தான்.
அப்போது நடிகர் வேணு மாதவின் நாய் அந்த சிறுவன் மீது பாய்ந்து அவனை கடித்து குதறியது. இதில் சிறுவனின் பின்புறத்தில் சதை கிழிந்தது. அவன் அலறி துடித்தான். ஆனால் அதை சட்டை செய்யாமல் நடிகர் வேணு மாதவ் நாயை அழைத்துக் கொண்டு சென்றார்.
இதனை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது நாயை காட்டி மிரட்டினார். காயம் அடைந்த சிறுவனை அங்குள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சிறுவனின் தந்தை ஓங்கார் குஷாகிகுடா போலீசில் புகார் செய்தார். போலீசார் நடிகர் வேணுமாதவ் மீது இந்திய தண்டனை சட்டம் 289 பிரிவின் கீழ் (வீட்டு விலங்குகளை கவனிக்காமல் ஆபத்து ஏற்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜயகாந்த் கட்சி நடிகர் மீது திடீர் கொலை மிரட்டல் வழக்கு
» நடிகர் சந்தானம் மீது எப்ஐஆர் பதியக் கோரி பாக்யராஜ் வழக்கு
» வடிவேலுவிடம் பண மோசடி – நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கு
» நடிகர் அருண் விஜய் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் கொலை முயற்சி வழக்கு
» குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum