தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதல் நாள் பிரியாணி :அடுத்த நாள் பட்டினி

Go down

முதல் நாள் பிரியாணி :அடுத்த நாள் பட்டினி Empty முதல் நாள் பிரியாணி :அடுத்த நாள் பட்டினி

Post  ishwarya Sat May 04, 2013 1:42 pm



The first day Biryani: next-day hungerதொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ், தெலுங்கு திரையுலகில், முன்னணி இடத்தை தக்க வைத்திருக்கும், த்ரிஷா, தன் உடல் கட்டையும், அதேபோல், நிலையாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். "பிட்னஸ் விஷயத்தில், த்ரிஷாவை, யாரும் அடித்துக் கொள்ள முடியாது. உடல் எடையில், ஒரு கிராம் அதிகரித்தால் கூட, அதை குறைத்து விட்டுத் தான், மறு வேலை பார்ப்பார் என, கோடம்பாக்கத்தில் கூறப்படுவது உண்டு. இத்தனைக்கும், த்ரிஷா, சஒரு அசைவப் பிரியையாம். சுவையான பிரியாணி கிடைத்தால், புல் கட்டு, கட்டி விட்டுத் தான், மறு வேலை பார்ப்பாராம். ஆனால், சாப்பிட்ட பிரியாணியால், உடல் எடை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக, அடுத்த நாள் முழுவதும், பட்டினி கிடந்து விடுவாராம். த்ரிஷாவின் இந்த பிட்னஸ் ரகசியத்தை, நாமும், பரீட்சித்து பார்க்கலாமா என, பிரியாணி கோதாவில் இறங்கி இருக்கின்றனர், சில நடிகைகள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ரஜினி ரசிகை நான்! – த்ரிஷா பெருமிதம்
» பிரிட்டோரியாவில் முதல் நாள்
» அடுத்த ஆண்டு முதல் சினிமாக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாராம் முதல்வர் – சொல்கிறார் அமைச்சர்
» பிரகாஷ் ராஜ் இயக்கிய முதல் கன்னடப் படம்-125 நாள் ஓடி சாதனை
» மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum