தமிழில் பேசுவது தவறா! எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு திவ்யா ஸ்பந்தனாஸ் பதிலடி!!
Page 1 of 1
தமிழில் பேசுவது தவறா! எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு திவ்யா ஸ்பந்தனாஸ் பதிலடி!!
பெங்களூரில் சாந்தி நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ஹாரிஸ் என்பவரை ஆதரித்து நடிகை திவ்யா ஸ்பந்தாஸ் பிரச்சாரம் செய்துள்ளார். அந்த சாந்தி நகர் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் அவர் தமிழிலேயே ஓட்டு கேட்டிருக்கிறார். ஆனால், அவர் எப்படி தமிழில் பிரச்சாரம் செய்யலாம் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். அதோடு சில அமைப்புகள் அவருக்கு எதிராக போராட்டமும் நடத்தியுள்ளன. அதை சில டிவி சேனல்களும் விமர்சித்து செய்தி ஒளிபரப்பியிருக்கிறார்கள்.
இதனால் ஆவேசமடைந்துள்ளார் திவ்யா ஸ்பந்தனாஸ். சாந்தி நகர் பகுதியில் தமிழர்கள் அதிகம் உள்ளதால் தமிழில் பேசி ஓட்டுக்கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதோடு, இப்படி நான் தமிழில் பேச எதிர்ப்பு தெரிவித்த அனைவரது பிள்ளைகளும் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில்தான் படிக்கிறார்கள். வெள்ளைக்காரன் மொழியை இவர்கள் பிள்ளைகளை படிக்க வைக்கலாமாம். ஆனால் இந்திய நாட்டைச்சேர்ந்த தமிழ் மொழியை நான் பேசக்கூடாதாம். இது எந்த ஊர் நியாயம் என்றும் கேட்டு அவர்களின் வாயடைத்துள்ளார் திவ்யா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா ??
» அஜீத் மேல ஆசை… – திவ்யா
» சரியான பதிலடி!!!
» மலையாளத்தில் பேசுவது எப்படி?
» அளவுடன் பேசுவது நல்லது
» அஜீத் மேல ஆசை… – திவ்யா
» சரியான பதிலடி!!!
» மலையாளத்தில் பேசுவது எப்படி?
» அளவுடன் பேசுவது நல்லது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum