ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேற்றம்: டோனி கருத்து
Page 1 of 1

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்னில் வென்றதால் இந்த வெற்றி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-
எங்களது ஆட்டம் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. சென்னை அணி வலுவானதாக இருப்பதாக சொல்லவில்லை. 4-வது ஐ.பி.எல். போட்டியோடு தற்போது சிறப்பாக இல்லை என்றே கருதுகிறேன்.
பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மிகவும் சிறப்பாக ஆடினோம். ரெய்னா பேட்டிங் சிறப்பாக இருந்தது. பவுலிங்கும் நன்றாக இருந்தது. ஒட்டு மொத்தமாக வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சியை அளித்தது. நான் செய்த ஒரே தவறு ரெய்னாவை பந்துவீச அழைத்தது தான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனிதனின் குணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கக் காரணம்?
» அஜித் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு நிமிஷமும்..!
» ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை
» ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum