தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எரிக்காவின் வயசு விளையாட்டு

Go down

எரிக்காவின் வயசு விளையாட்டு  Empty எரிக்காவின் வயசு விளையாட்டு

Post  ishwarya Fri May 03, 2013 5:33 pm

ஐயோ... நான் இலியானாவின் தங்கச்சி இல்லை....

இந்த ஒரு விஷயத்தை மாற்றி மாற்றி பேட்டி, பேச்சு என எல்லாவற்றிலும் பதிவு செய்து வருகிறார் அறிமுக நடிகையான எரிக்கா.

எரிக்கா சசியின் கண்டுபிடிப்பு. அவரின் 555 படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு நடிகைகளில் ஒருவர். அசப்பில் இலியானா போலிருக்கும் இவரிடம் யாரோ சிலர் இலியானாவைப் போல இருக்கிறீங்க என்று சொல்லியிருக்கிறார்கள். அதையே பிடித்துக் கொண்டுவிட்டார்.

பேட்டி, பேச்சு என்று எங்கு வாய் திறக்க வாய்ப்பு கிடைத்தாலும், என்னைப் பார்க்கிறவங்க இலியானாவோட தங்கையான்னு கேட்கிறhhங்க. ஐயோ... நான் அவங்க தங்கை கிடையாதுங்க என்று வெட்கப்படுகிறார்.

இதனை திரும்பத் திரும்ப சொல்வதன் வழியாக, இலியானாவைவிட எனக்கு வயசு கம்மி, அவங்க எனக்கு அக்கா மாதிரி என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார் எரிக்கா. இவர் ஒவ்வொருமுறை இந்த டயலாக்கை சொல்லும் போதும் இலியானா ஏரியா ஹீட்டாகிறது.

ஏர்போர்ட் எதிலாவது இலியானா உங்களைப் பார்த்தால் தொலைந்தீர்கள், ஜாக்கிரதை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum