தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கு வேட்டையில் தமன்னா, ஆண்ட்ரியா!

Go down

தெலுங்கு வேட்டையில் தமன்னா, ஆண்ட்ரியா! Empty தெலுங்கு வேட்டையில் தமன்னா, ஆண்ட்ரியா!

Post  ishwarya Fri May 03, 2013 4:21 pm

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடித்த படம் வேட்டை. இதில் சமீராரெட்டி, அமலாபால் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். அப்படம் இப்போது தெலுங்கில் தடக்கா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. மாதவன் நடித்த வேடத்தில் சுனிலும், ஆர்யா வேடத்தில் நாக சைதன்யாவும் நடிக்கிறார்களாம்.

இதில் சமீரா நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும், அமலாபால் வேடத்தில் தமன்னாவும் நடிக்கிறார்களாம். தமிழில் பெரிய அளவு கிளாமர் இல்லாத இப்படம் ஆந்திர ரசிகர்களின் ரசனையை மனதில் கொண்ட கிளாமரை அதிகமாக திணித்திருக்கிறார்களாம். குறிப்பாக, ஆண்ட்ரியாவும், தமன்னாவும் இணைந்து பாடும் பாடலை, தண்ணீருக்குள் அவர்கள் நீந்தி குளிப்பது போன்றெல்லாம் கிளாமராக படமாக்கப்போகிறார்களாம். என்றாலும், ஆண்ட்ரியா வேடத்தை விட தமன்னாவுக்கே அதிகமான கிளாமர் காட்சிகளாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum