கர்ப்பிணிகளுக்கான இயற்கை மருத்துவம்
Page 1 of 1
கர்ப்பிணிகளுக்கான இயற்கை மருத்துவம்
• பசலைக் கீரையைச் சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்துக் கழுவி அம்மியில் வைத்து அரைத்து ஒரு டம்ளர் பசுவின் பாலில் கலந்து காலையில் மட்டும் ஐந்து நாள் குடித்தால் தாய்ப் பால் சுரக்கும்.
• சீரகத்தையும், வெல்லத்தையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் பால் பெருகும். • முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சமைத்து உண்டு வந்தால் தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்.
• கருஞ்சீரகம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதை நைசாக போடி செய்து அத்துடன் தேனையும் கலந்து அடி வயிற்றில் பூசி வந்தால் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றுவலி குணமாகும்.
• கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வயிற்று வழி ஏற்பட்டால் குங்குமப் பூவை குழைவாக அரைத்து அடி வயிற்றில் பூசுவதால் வயிற்று வழி நீங்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
» மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்.
» இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
» இயற்கை மருத்துவம்
» மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum