கொசுவை ஏமாற்றும் களிம்பு: டிஆர்டிஓ அறிமுகம்
Page 1 of 1
கொசுவை ஏமாற்றும் களிம்பு: டிஆர்டிஓ அறிமுகம்
இந்தியாவின் பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வடிவமைத்துத் தந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (Defence Research and Development Organization - DRDO) மனிதனின் அன்றாட எதிரியான கொசுவை ஏமாற்றும் களிம்புகளை கண்டுபிடித்துள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இவ்வமைப்பின் தலைமை கட்டுப்பாட்டாளர் பிரஹலாதா, “மனித உடலிற்கு எந்தத் தீங்கும் இழைக்காத அணு மூலக் கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த களிம்பு, கொசுக்களை ஏமாற்றும் தன்மை கொண்டது. இதிலிருந்து ஒரு மென்மையான வாசனை வெளிவரும். ஆனால் தோலில் உள்ள நுண்ணிய துளைகளை இந்த களிம்பு அடைத்துவிடாது” என்று கூறியுள்ளார்.
மேக்சோ மில்லிட்டரி, மேக்சோ சேஃப், சாஃப்ட் வைப்ஸ் என்ற மூன்று களிம்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த களிம்புகள், கொசுக்களுக்கு மனிதனின் இரத்த வாடை எட்டாமல் செய்துவிடும். அதுவே இதன் இரகசியம் என்று பிரஹலாதா கூறியுள்ளார். இது விரிவான சோதனைகளுக்குப் பிறகே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமலை ஏமாற்றும் கதாநாயகிகள்
» ஏமாற்றும் வாழ்க்கைத்துணையை கையாள்வது எப்படி?
» ஏமாற்றும் கணவரை கண்டுபிடிப்பது எப்படி?
» ETA - ஓர் அறிமுகம்
» சுற்றுலாவியல் ஓர் அறிமுகம்
» ஏமாற்றும் வாழ்க்கைத்துணையை கையாள்வது எப்படி?
» ஏமாற்றும் கணவரை கண்டுபிடிப்பது எப்படி?
» ETA - ஓர் அறிமுகம்
» சுற்றுலாவியல் ஓர் அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum