உயரமான பெண்களுக்கு கருவக புற்று நோய் வாய்ப்பு - ஆய்வில் தகவல்
Page 1 of 1

ஊக்கத்தை நோக்கிய பயணம்" என்ற தலைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஊனம் சார்ந்த சிக்கல்களை அறிவியல் ரீதியாக எப்படி தீர்க்க முடியும்? என்பது குறித்த அறிவியல் தீர்வு கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.
வருகிற 10.3.2012 அன்று "ஊக்கத்தை நோக்கிய பயணம்" என்ற தலைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஊனம் சார்ந்த சிக்கல்களை அறிவியல் ரீதியாக தீர்ப்பது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்கான கருத்தரங்கம் ஒன்றை "மாற்றுத் திறனாளிகளின் அறிவியல் பேரவை" ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கருத்தரங்கம் மருத்துவம், பொறியியல்,சமூக அறிவியல் என மூன்று அமர்வுகளாக நடைபெறும்.
மருத்துவம்: புதுமையான மருத்துவ சிகிச்சை, மேம்பட்ட மருத்துவ முறைகள் - பார்த்தல், கேட்டல், முடம், மனநிலை மற்றும் பலவகைப்பட்ட ஊனம், ஒரு குறிப்பிட்ட ஊனத்தின் வரலாறும் அதில் ஏற்பட்ட வளர்ச்சியும், களப்பணி செயல்பாடு.
பொறியியல்: புதுமையான கருவிகள் மற்றும் வடிவமைத்தல், புதியவகை கருவிகள்- பார்த்தல், கேட்டல், முடம், மனநிலை மற்றும் பலவகைப்பட்ட ஊனம், துல்லியமாக அளவீடுகள், சிக்கலில்லா உபகரணங்கள், களப்பணி செயல்பாடு.
சமூக அறிவியல்: சிறப்பு மற்றும் ஒருங்கிணைந்த கல்விமுறை, புதிய பயிற்றுவித்தல் முறைகள், மேம்பட்ட வாழ்விற்கான புதிய தேவைகள், தனித்துவமான மறுவாழ்வு, கலந்தாய்வு, விருந்தோம்பல் முறைகள்,கணக்கீடு, வேலைவாய்ப்பு,வேலைபார்க்கும் இடத்தின் சூழல், களப்பணி செயல்பாடு.
இக்கட்டுரை போட்டியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பலாம்.ஒரு கட்டுரை 1000 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
தமிழில் எழுதப்படும் கட்டுரைகள் ஒருங்குறி எழுத்துருவான "லதா" (Latha) அளவு "B" என்று இருக்க வேண்டும்.ஆங்கிலத்தில் எழுதப்படும் கட்டுரைகள் "டைம்ஸ் நியூ ரோமன்" (Times New Roman) அளவு "12" என்று இருக்க வேண்டும்.
போட்டியில் கலந்துகொள்ளும் பேராளர்கள் 100-150 வார்த்தைகளுக்கு மிகாமல் இன்றியமையாத கருக்களைக் குறிப்பிடும் கட்டுரைச் சுருக்கத்தையும் குறைந்தது நான்கு திறவுச் சொற்களையும் ( Key Words) அனுப்ப வேண்டும்.
கட்டுரைச் சுருக்கத்தை அனுப்ப கடைசி நாள் 29.2.2012 ஆகும்.முழுக்கட்டுரை அனுப்ப கடைசி நாள் 5.3.2012.ஏற்புக்கடிதம் அனுப்பப்படும் நாள் 7.3.2012 ஆகும்.
.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உப்பை குறைத்து கொண்டால் புற்று நோய் ஏற்படாது ஆய்வில் தகவல்.
» உயரமான பெண்ணா? கருப்பை புற்றுநோய் ரிஸ்க் அதிகம்! : ஆய்வில் தகவல்
» நீரிழிவு நோயாளிகளுக்கு டிபி வரும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்
» ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு; ஆய்வில் தகவல்
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் : ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum