இன்று உலக ஹெபடைடிஸ் தினம்
Page 1 of 1
இன்று உலக ஹெபடைடிஸ் தினம்
ஹெபடைடிஸ் 'சி' எனும் வைரஸ் கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தும், பொதுவாக எந்த அறிகுறியையும் வெளிபடுத்தாது, நாள்பட்ட அளவில் கல்லீரலில் தழும்பை ஏற்படுத்தி கல்லீரல் அரிப்பிற்கு இட்டுச் செல்லும் அளவுக்க்கு இதன் பாதிப்பு இருக்கும்.
இந்த நோயின் தன்மையை உலகிற்கு எடுத்துரைக்க ஆண்டுதோறும் ஜூலை 28 ஆம் நாள் உலக கல்லீரல் அழற்சி நாளாக குறிக்கபடுகிறது.
ஹெபடைடிஸ் கல்லீரல் அழற்சிக்கு பொதுவான காரணங்களாக , மது, போதை, இரசாயனங்கள், கொழுப்பினால் ஏற்படும் என்று கூறபடுகிறது.
உலக கல்லீரல் அழற்சி ஆராய்ச்சி கழகதின்படி ,உலகில் 500 மில்லியன் மக்கள் நாள்பட்ட ஹெபடைடிஸ் பி அல்லது ஹெபடைடிஸ் சி-யினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றது.
ஹெபடைடிஸ் கல்லீரல் அழற்சியினால் கால்லீரலரிப்பு ஏற்பட்டு புற்று நோய்க்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹெபடைடிஸ் 'சி' வைரஸ் தாக்கமல் தடுக்கும் வழிமுறைகள்:
தேவையற்ற, பாதுகாப்பற்ற ஊசிமருந்துகளைத் தவிர்க்கவேண்டும்.
பாதுகாப்பற்ற ரத்த சம்பந்தமான பொருட்கள்.
போதை மருந்து உள்ளிட்ட பழக்கவழக்கங்களை தவிர்த்தல் மற்றும் ஊசி உபகரணத்தை ஒருவர் பயன்படுத்திய பின்பு ஸ்டெரிலைஸ் செய்யாமல் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
இன்னபிற தடுப்பு உத்திகளுக்கு உங்கள் மருத்துவ நிபுணரை அணுகவும்.
ஹெபடைடிஸ் சி, வைரஸ், கல்லீரல்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்று உலக இருதய தினம்
» இன்று உலக ஆஸ்துமா தினம்
» இன்று உலக ஆஸ்துமா தினம்
» இன்று உலக இருதய தினம்
» இன்று உலக ஆஸ்துமா தினம்
» இன்று உலக ஆஸ்துமா தினம்
» இன்று உலக ஆஸ்துமா தினம்
» இன்று உலக இருதய தினம்
» இன்று உலக ஆஸ்துமா தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum