ஊசி மருந்தால் பார்வை கிடைக்கும்! -ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
Page 1 of 1

குருட்டுத் தன்மையை நீக்கி பார்வையை உண்டாக்க புதிய ஊசி மருந்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கண்பார்வை மங்கி பார்வை இழந்து பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தக் குறையைப் போக்க லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்லைக்கழக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
பொதுவாக கண் விழித்திரையில் உள்ள நிறமிகள் படிப்படியாக வெளிச்சத்தை உமிழும் சக்தியை இழக்கின்றன. அதுவே கண் பார்வை இழந்து குருட்டுத் தன்மை உருவாகக் காரணமாக அமைகின்றது.
இந்தக் குறையைப் போக்க எலிகளிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கண்களில் வெளிச்சத்தை உருவாக்கும் செல்களை உருவாக்கினர். அதை ஊசி மருந்தாக்கி கண்பார்வையற்ற எலிகளின் கண்களில் செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து எலிகளுக்கு கண்பார்வை கிடைத்தது. இரண்டு வாரம் கழித்து ஊசி மருந்து செலுத்திய எலிகளின் கண்கள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது விழித்திரை உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த சிகிச்சையை மனிதர்களுக்கும் செய்து பரிசோதிக்க நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். லண்டன் பல்கலைக்கழக கண் மருத்துவ துறையின் அறிஞர் பீடா கபே இதுபற்றிக் கூறும்போது இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. இதன் மூலம் குருட்டு தன்மையை முற்றிலும் நீக்க முடியும் என்று தெரிவித்தார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல்
» கிளியில் விரைவில் வருகிறது சமாதான பல்கலைக்கழகம்
» விக்ரமிற்கு டாக்டர் பட்டம்: இத்தாலி பல்கலைக்கழகம் கவுரவிப்பு!
» தேடினால் கிடைக்கும்
» மோ ட் ச ம் கிடைக்கும் மந்தரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum