இறை சிந்தனை
Page 1 of 1
இறை சிந்தனை
விலைரூ.100
ஆசிரியர் : தவத்திரு சித்தேஸ்வர் சுவாமிகள்
வெளியீடு: டாக்டர் வி கோபாலன்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பிஜப்பூர் ஞான யோகாஸ்ரமத்தின் ஸ்ரீசித்தேஸ்வர சுவாமிகள், 19 ஆண்டுகள் முன்னர் ஸ்ரீமடத்தில் ஆற்றிய தத்துவ பேருரைகளின் தொகுப்பு இந்நூல், இதனை தமிழில் நமக்கு தந்திருப்பவர் முனைவர் வே.கோபாலன், இவர் வடமொழிப் பேராசிரியர். வடசொற்கள் கலந்து இயல்பான தமிழில் எளிமையாக எழுதியிருக்கிறார். நமது சைவ நாயன்மார்களைப் போல கர்நாடக மாநிலத்தில் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவண்ணர், அல்லம பிரபுக்கள், அக்கமாதேவி போன்ற ஞானியர்களின் சிந்தனைகள் இதில் நிரம்ப இடம்பெற்றுள்ளன.
பல இடங்களில் தக்கவாறு திருக்குறட் பாக்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. சில வடசொற்களுக்கு தமிழ் சொற்கள் அறியும்வண்ணம் தரப்பட்டுள்ளன. (வ்யயம் - அழிவது; அவ்யயம் - அழியாதது) வடமொழி சுலோகங்கள் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன.
""வாழ்வில் கொடுப்பது பெறுவது, சம்பாதிப்பது, செலவழிப்பது தவிர்க்க முடியாதவை. ஆனால், அவைகள்

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum