தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனித வாழ்க்கைக்கு தேவை மனுதர்ம சாஸ்திரம்

Go down

மனித வாழ்க்கைக்கு தேவை மனுதர்ம சாஸ்திரம் Empty மனித வாழ்க்கைக்கு தேவை மனுதர்ம சாஸ்திரம்

Post  oviya Fri May 03, 2013 10:15 am

விலைரூ.100
ஆசிரியர் : சசிரேகை
வெளியீடு: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை - 17. (பக்கம்: 216)
மனு தர்மம் சொல்லும் பல செய்திகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன."பசு என்பது எல்லோராலும் "கோமாதா என கொண்டாடப்படுவது. பசு நம் தாய்க்குச் சமமானது. பசுவிடத்தில் எல்லா தேவதைகளும், எல்லா தெய்வங்களும் குடியிருக்கின்றன என்பது, சாஸ்திரம் அறிந்த உண்மை. அப்படிப்பட்ட பசுவை கண்ணுக்குள் உள்ள கண்மணி போலக் காக்க வேண்டும் என்கிறது மனு தர்ம சாஸ்திரம்.நம் முன்னோர்களின் ஆன்மிகச் சிந்தனைகள்!
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum