மாலே மணிவண்ணா
Page 1 of 1
மாலே மணிவண்ணா
விலைரூ.100
ஆசிரியர் : வ.நெ.கோபால தேசிகாசாரியார்
வெளியீடு: வானதி பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை -17. (பக்கம்: 268)
நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ள ஆன்மிகக் கட்டுரைகள். கண்ணனையும், அவன் திருவிளையாடல்களையும் ரசித்து மகிழலாம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாளின் தீஞ்சுவைத் தமிழைச் சுவைத்து மகிழலாம். சீர்மிகு திருவரங்கத்தை முன்னோர்கள் அனுபவித்த வழியில் சென்று, நாமும் அனுபவித்து மகிழலாம். இன்னும் பல சொல்லோவியங்களை இந்நாளில் கண்டு மகிழலாம்.
நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முப்பத்தெட்டு தலைப்புகளில் நல்ல பல கருத்துகளை வழங்கியுள்ள ஆசிரியரைப் பாராட்ட வேண்டும். "கையில் எண்ணெய் கொட்டிவிடுகிறது. சீயக்காய்த்தூளைப் போட்டுக் கையை நன்றாகக் கழுவுகிறோம். அப்படியும், மிகக் சிறிதளவு எண்ணெய்ப் பிசுக்கு கையில் இருக்கும் அல்லவா. அதைப் போல, ஆசை என்ற எண்ணெயை நாம் துடைத்தாலும், பற்று என்ற பிசுக்கு தங்கிடும் இது ஓர் எடுத்துக்காட்டு.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum