பெண்கள் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகள்:
Page 1 of 1

தற்போது வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை தாக்கி கொள்ளையடிப்பது தொடர்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர்களை யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது.வியூ பைண்டர், கதவு செயின், கிரில் கேட் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* நகை பாலீஷ், தெருவில் கலவரம் எனக் கூறி பெண்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றனர். வீட்டில் உள்ள தந்தை, கணவர்களுக்கு தெரியாமல் பணப் பரிவர்த்தனை செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.
* பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 30 சதவீதம் வீட்டில் தான் நடக்கிறது. ஆபாச படங்களை காட்டுவது, ஆபாச ஜோக் சொல்வது, ஆபாச புத்தகங்களை கொடுப்பது, தவறான எண்ணத்துடன் தொட்டு பழகுவது என அலுவலகத்தில் பெண்களுக்கு பல செக்ஸ் தொந்தரவுகள் வரலாம்.இது குறித்து, முதலில் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டின் 1998ம் ஆண்டு தீர்ப்புப்படி, ஒவ்வொரு அலுவலகத்திலும் பெண் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.இதில் வக்கீல், போலீஸ், பெண்கள் சங்க பிரதிநிதி இடம்பெற வேண்டும். விசாகா கமிட்டி முழுமையாக செயல்படாத போது இது குறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம்..
* யாராவது உங்களைத் தாக்க வந்தால், குடை உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் திருப்பித் தாக்குங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உங்களுக்கு உரிமை உண்டு.
* பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான தற்காப்பு பயிற்சியை போலீசார் தற்போது சொல்லி தருகிறார்கள். .
* ஆட்டோவில் ஏறும்முன், அதன் எண்ணை குறித்து கொள்ளுங்கள்.
* அடுக்குமாடி குடியிருப்புகளில் பகலிலும் செக்யூரிட்டி பணியில் இருக்க வேண்டும்.
* நடந்து செல்லும் போது மொபைல்போனில் பேசாதீர்கள். உங்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என கவனியுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் பாதுகாப்பாக இருக்க சில யோசனைகள்
» பெண்கள் தைரியமுடன் இருக்க தன்னம்பிக்கை அவசியம்
» என்றும் இளமையுடன் இருக்க சில வழிமுறைகள்.
» கர்ப்பிணிப் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!
» பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum