பெண்களின் மன தைரியம்
Page 1 of 1
பெண்களின் மன தைரியம்
இயல்பாகவே பெண்கள் உறுதியான மனப்பாங்கு உடையவர்களாக உள்ளனர். “திருமணம் என்னும் கல்லூரியில் ஆண்கள் தங்கள் இளங்கலைப்பட்டத்தை இழக்கின்றனர். பெண்கள் முதுகலைப் பட்டம் ஏற்கின்றனர்” என்று கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை.
அச்சமும் நாணமும் நிறைந்த கன்னியாக இருந்த பெண் திருமணமான பின்னர் உடல்திடமும், மனத்தைரியமும் கொண்ட குடும்பத் தலைவியாக மாறுகிறாள். ஒரு பெண் பிறந்த வீட்டில் 20-25 வருடங்கள் வாழ்ந்த பின் திருமணமானதும் கணவன் வீட்டுக்கு செல்கிறாள். இந்த பெரிய மாற்றத்தை அவள் எப்படி சமாளிக்கிறாள்? முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையை அவள் ஏற்றுக் கொள்கிறாள்.
இதற்காக அவள் சிறுவயதிலிருந்தே தயாராக்கப்படுகிறாள். ஒரு குருவி, எப்படி தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்கிறது? யார் சொல்லிக் கொடுத்தார்கள்? அதே போல பெண் தனக்கென்று ஓரு தனி இல்லம், குடித்தனம் அமைத்துக்கொள்வது அவள் உள்ளத்தில் ஊறிய, தொடக்க காலத்திலிருந்தே வரும் உணர்வு உந்துதலே ஆகும்.
தன் தாயைப் போல், மற்றொரு தாயாக விரும்புகிறாள். பெண்கள் தங்களின் வயதை ஒட்டிய ஆண்களை விட, மனதளவிலும், உடலளவிலும் விரைந்து வளர்ச்சியடைகின்றனர். ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள் பெண்களே.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களின் மன தைரியம்
» தனியா இருக்கும் பெண்களின் மன தைரியம்
» பெண்கள் தைரியம்
» தைரியம் வேண்டும்!!!
» அஜீத்துக்கு தைரியம் அதிகம்
» தனியா இருக்கும் பெண்களின் மன தைரியம்
» பெண்கள் தைரியம்
» தைரியம் வேண்டும்!!!
» அஜீத்துக்கு தைரியம் அதிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum