நாகர்கோவிலில் குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. இன்று 'திடீர்' சஸ்பெண்டு
Page 1 of 1

குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி.யாக இருப்பவர் முகம்மது அன்வர்ஷா. இவர் இன்று பணி ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் இன்று அவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்வதாக உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தகவல் குமரி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. டி.எஸ்.பி. முகம்மது அன்வர்ஷா குழித்துறை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது தக்கலை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும் சில நாட்கள் பொறுப்பு வகித்தார்.
அப்போது ஒரு புகார் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததில் இவர் முறை கேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று அவர் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமெரிக்காவில் இந்திய மாணவர் திடீர் மாயம் கதி என்ன? போலீஸ் தேடுகிறது
» இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்- பள்ளிகள் முன்பு போலீஸ் குவிப்பு
» நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
» ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்ட
» இன்ஸ்பெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய பெண் எஸ்.ஐ. மீது சஸ்பெண்டு நடவடிக்கை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum