சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டிக்கு கேளிக்கை வரி: சட்டசபையில் திருத்த மசோதா தாக்கல்
Page 1 of 1

சட்டசபையில் இன்று வணிகவரி, பதிவு துறை அமைச்சர் பி.வி.ரமணா தமிழ்நாடு கேளிக்கைகள் வரி திருத்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகள் கேளிக்கை வரி வரையரைக்குள் வருகிறது. கிரிக்கெட் போட்டியில் பெருவாரியாக பங்குபெறும் நாடுகளில் இருந்து மிகச்சிறந்த உள்நாட்டு அணிகள் இடையே சாம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் போட்டி விளையாடப்படுகிறது.
இந்தப் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. தற்போது அரசு, சாம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் போட்டிக்கு கேளிக்கை வரி விதிக்க உள்ளது. இதற்கு ஏற்ப சட்டத்தை திருத்த முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிக்கு கேளிக்கை வரி உள்ளதுபோல் தற்போது சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு இதன் மூலம் கேளிக்கை வரி விதிக்கப்பட உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாராளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல்: பா.ஜ.க. வெளிநடப்பு
» நீர்ப்பறவை படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்க இடைக்கால தடை
» கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும்: கமல்ஹாசன்
» சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி நாளை தேர்வு- ஷிகார் தவானுக்கு வாய்ப்பு
» பாலியல் வன்கொடுமை திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் ‘கற்பழிப்பு குற்றவாளி மீண்டும் கற்பழித்தால் மரண தண்டனை’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum