ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
Page 1 of 1

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பதெர்வா மற்றும் தோடா மாவட்டத்தில் இன்று மாலை 3.12 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மலைப் பிரதேச பகுதியான இங்கு ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு அப்பகுதி வீடுகள் குலுங்கின.
இதனால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர். இருந்தும், உயிர் மற்றும் பொருட்சேதம் குறித்த எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மேலும் இந்த நிலநடுக்கம் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
» ஈரானில் பாரிய நிலநடுக்கம்! ரெக்டர் அளவு 8.0, 7.8
» காஷ்மீரில் வேலாயுதம் குழு!
» ஜம்மு சிறையில் பாகிஸ்தான் கைதி மீது தாக்குதல்: 'கோமா' நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
» காஷ்மீரில் கலைக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் இசைக்குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum