மானியமல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.54 குறைந்தது
Page 1 of 1

மானிய விலையில் வழங்கப்படும் கியாஸ் சிலண்டரின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9 ஆக அறிவித்து மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதனால் ஆண்டுக்கு 9-க்கும் அதிகமான சிலிண்டரை உபயோகிப்பவர்கள், மானியமல்லாத விலையில் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தியோ, குறைத்தோ அறிவிக்கலாம் என்ற புதிய கொள்கை முடிவின்படி, கடந்த (ஏப்ரல்) 1ம் தேதி மானியமல்லாத சிலிண்டரின் விலையில் ரூ.3 குறைக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையில் ரூ.3 குறைக்கப்பட்டதை தொடர்ந்து, மானியமல்லாத கியாஸ் சிலிண்டரின் விலையும் ரூ.54 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.384 குறைந்தது ஒரு பவுன் ரூ.21,864–க்கு விற்பனை
» பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது: இன்று நள்ளிரவு முதல் அமல்
» 4 சிலிண்டர் எஞ்சினை விட 3 சிலிண்டர் எஞ்சினுக்கு முக்கியத்துவம் ஏன்?
» குறைந்தது 6-மணி நேரங்கள் நித்திரை செய்கிறீர்களா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum