போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும்..
Page 1 of 1
போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும்..
அழகு என்பது வேறு, வசீகரம் என்பது வேறு. அழகாக இருக்கும் பலரால் அனைவரையும் வசீகரிக்க முடிவதில்லை. காரணம் அவர்களுடைய பேச்சுத் திறமையின்மை. கவரும் பேச்சு பலரையும் வசீகரித்து நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியைத் தரக் கூடியது. தற்போது பெண்கள் வெளியில் சென்று பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.
அவர்களுக்கு பேச்சாற்றலும், கனிவான அணுகுமுறையும் கைகொடுக்கும். அலுவலகமானாலும் சரி, பொது இடமானாலும் சரி பெண்களின் தன்மையான பேச்சால் எப்பேர்பட்ட சிக்கலான விஷயமும் சுலபமாகி விடும். இதற்கு மிகவும் பொறுமையும், பயிற்சியும் தேவை. இன்று பல நிறுவனங்கள் பெண்களுக்கும் இத்தகைய பயிற்சியை அளிக்கின்றன.
காரணம் ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் வாடிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல. யாருடைய மனநிலை எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு தகுந்தபடி அவர்களை கையாளுவதில்தான் சாமர்த்தியமே உள்ளது. இன்றைய காலகட்டத்தில் வரவேற்பாளர், செயலாளர், விமான பணிப்பெண்கள் போன்ற பணிகளுக்கு பெரும்பாலும் பெண்களையே நிறுவனங்கள் நியமிக்கின்றன.
இதற்கு காரணம் அவர்களிடம் வெளிப்படும் மென்மையான, வசீகரமான பேச்சுகள் தான். இயல்பாகவே பெண்கள் பொறுமைசாலிகள். இருப்பினும் சுற்றுச்சூழலும், வேலைப்பளுவும் அவர்களின் பொறுமையை சோதித்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum