பெண்களின் பல முகங்கள்
Page 1 of 1
பெண்களின் பல முகங்கள்
பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பெண்கள் முன்வந்துவிட்ட இந்த காலத்திலும் பெண்கள் மீதான வக்கிரத் தாக்குதல்கள் குறையவில்லை. அடுப்பங்கரையில் மட்டுமே அடைந்து கிடந்த பெண்கள் ஆட்சி மன்றங்களில் அடிபதித்திருக்கும் இந்த காலத்திலும் பெண் முன்னேற்றம், பெண் விடுதலை ஆகியவை குறித்த சரியான வரையறைகள் பெறப்படாமலே உள்ளன.
ஆண்களை விடக் குறைவான அளவில் பெண்கள் உடை உடுத்துவதும், ஒழுக்கச் சீர்கேடுகளில் ஆண்களையும் விட ஒருபடி மேலே நிற்பதும் தான் பெண் விடுதலையின் சின்னங்கள் என ஒரு சில பெண்ணியவாதிகள் பேசுவதும், எழுதுவதும் பெண்ணினத்தை பாதிப்புகளின் படுகுழியில் தள்ளியுள்ளன என்று சொன்னால் மிகையாகாது.
தவிர்க்க இயலாத சூழல்களில் குடும்பத்தைத் தாங்கி நிறுத்தும் பொறுப்பு பெண்ணின் மீது சுமத்தப்படும் போது வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வதை யாரும் குறை கூற முடியாது. ஆடம்பர வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், பெண் விடுதலை என்ற நோக்கிலும், வலியச் சென்று வெளியிடங்களில் வேலைச் செய்வது பெண்களுக்குப் பெருந்தீமையாக அமைவதை அவர்கள் எண்ணிப் பார்க்க தவறி விடுகின்றனர்.
வீட்டு நிர்வாகம் செய்யும் பெண்கள் இல்லத்தரசியாகவும், வெளியிடங்களுக்குப் பணிக்குச் செல்கையில் ஆளுமைக்குட்பட்ட ஊழியராகவும் ஆகிவிடும் எதார்த்த நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தவிர்க்கவியலாத காரணங்களின்றி வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வதை பெண்கள் தவிர்ப்பது அவர்களின் நிம்மதிக்கு வழிகோலும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பயிர் முகங்கள்
» தமிழகம் : பிரச்சினைக்குரிய முகங்கள்
» நூல் முகங்கள்
» எத்தனை முகங்கள்
» தமிழகத் தொழில் முகங்கள்
» தமிழகம் : பிரச்சினைக்குரிய முகங்கள்
» நூல் முகங்கள்
» எத்தனை முகங்கள்
» தமிழகத் தொழில் முகங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum