பெண்களுக்கு தேவை எச்சரிக்கை உண்ர்வு
Page 1 of 1
பெண்களுக்கு தேவை எச்சரிக்கை உண்ர்வு
பெண்ணாகப் பிறந்துவிட்டாலே இந்த உலகில் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆண்களால் பலாத்காரம் செய்யப்படுதல், ஈவ் டீசிங் செய்யப்படுதல் என்று எந்தப் பெண்ணுக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் தற்போதுள்ள பல கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் பலரும் "எங்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது" என்ற நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த ஆபத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
இப்படி இருப்பதனால் அவர்களுக்கு உண்மையிலேயே ஆபத்து நேரக்கூடிய சந்தர்ப்பங்களில் எதுவும் செய்ய முடியாமல் அதிர்ச்சியால் உறைந்து போகிறார்கள். இந்த நிலையை மாற்ற பெண்கள் எப்போதும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஆபத்துகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கைபேசி வைத்திருப்பவர்களுக்கான எச்சரிக்கை
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!

» டீன் ஏஜ் பெண்களுக்கு அப்பாவின் அரவணைப்பு தேவை
» புகைக்கும் பெண்களே, எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum