தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஸ் பயணத்தின் போது தற்காப்பு

Go down

பஸ் பயணத்தின் போது தற்காப்பு Empty பஸ் பயணத்தின் போது தற்காப்பு

Post  meenu Tue Jan 22, 2013 2:02 pm

பெண்கள் பஸ்ஸில் பயணம் செய்யும் போது ஆண்களின் பால்ரீதியான தொந்தரவுக்குள்ளாக நேரிடுகிறது. இதைச் சண்டை போடாமல் சமயோசிதமாகச் சமாளிக்க முடியும். உதாரணமாக பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஆண் மறைமுகமாக தொந்தரவு கொடுக்கும் போது வாந்தி வருவது போல நடித்தால் அந்த ஆண் தள்ளி உட்கார்ந்து கொள்வான்.

இப்படி சமயோசிதமாக நடந்து கொள்வதற்கு பெண்களுக்கு முக்கியத் தேவை, எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். அடுத்து உணர்ச்சிவசப்படாமல் நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற அறிவு. தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்பொழுது தான் தன்னை காத்துக்கொள்ள வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum