மூளை உடல் அறிவியல் வரிசை 1
Page 1 of 1
மூளை உடல் அறிவியல் வரிசை 1
விலைரூ.25
ஆசிரியர் : ஆனந்த்ஜி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: அறிவியல்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
அவரவர் எடையில் சுமார் ஒன்றரை கிலோ எடை கொண்ட மூளை செய்யும் செயல்களை மருத்துவ உலகத்தால் இன்னும்முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. இதுவரை கண்டறிந்த தகவல்களே ஏராளம். மூளை எப்படி உடலின் பிற உறுப்புகளுக்குக் கட்டளை இடுகிறது? வெளியில் இருந்து வரும் தகவல்களை எப்படி வாங்கிக்கொள்கிறது? என்றோ நடந்தசெயல்களை எப்படி நினைவில் கொள்கிறது? நாம் தூங்கும்போது மூளை என்ன செய்துகொண்டிருக்கும்? மூளையில்என்னென்ன பாகங்கள் உள்ளன? புத்திசாலியாக இருக்க என்ன செய்யவேண்டும்? இப்படி மூளையைப் பற்றி எழும் எல்லாக்கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் சுவாரசியமான விளக்கங்கள் உள்ளன.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மூளை-உடல் அறிவியல் வரிசை-1
» ரத்தம்: உடல் அறிவியல் வரிசை-4
» வயிறு உடல் அறிவியல் வரிசை 3
» வயிறு உடல் அறிவியல் வரிசை.3
» இதயம் - உடல் அறிவியல் வரிசை -2
» ரத்தம்: உடல் அறிவியல் வரிசை-4
» வயிறு உடல் அறிவியல் வரிசை 3
» வயிறு உடல் அறிவியல் வரிசை.3
» இதயம் - உடல் அறிவியல் வரிசை -2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum