சரப்ஜித் சிங் மரணம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்
Page 1 of 1

பாகிஸ்தானின் லாகூர் சிறையில் கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான் நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் அவர் மரணமடைந்தார். இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
சரப்ஜித்சிங் இறந்த செய்தியைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவர் இந்தியாவின் தைரிய மகன். அவர் தனது துணிவுமிக்க மனோபலத்தினால் பல துயரங்களை தாங்கிக்கொண்டவர். அவர்மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
வாழ்க்கையில் அவர் அனுபவிக்காத அமைதி, அவர் ஆன்மாவுக்கு கிடைக்கட்டும். இறுதி சடங்கு நடத்த அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த நாடு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியா, சரப்ஜித்சிங் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவை சரப்ஜித்சிங் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என்று விடுத்த கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசு ஏற்காமல் செயல்பட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித் சிங் மரணம் அடைந்தார்
» கூட்டணி அரசை நடத்துவது எளிதான காரியம் அல்ல பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு
» தனி விமானம் மூலம் சரப்ஜித் சிங் உடல் இந்தியா வந்தது
» சரப்ஜித் சிங் சாவு: பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனம்
» சரப்ஜித் சிங் படுகொலையைக் கண்டித்து போராட்டம்: சர்தாரி உருவ பொம்மை எரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum