தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய தண்டனைச் சட்டம்

Go down

இந்திய தண்டனைச் சட்டம் Empty இந்திய தண்டனைச் சட்டம்

Post  meenu Tue Jan 22, 2013 1:49 pm




* இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு-312:

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே அவள் கர்ப்பத்துக்குக் காரணமாக இருக்கும் ஏமாற்றுப் பேர் வழிகளுக்கு, இந்தச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். அதிகபட்சமாக 7 வருடம் வரை அது நீட்டிக்கப்படலாம்.


* இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு-376(பி):

அரசு ஊழியர் ஒருவரின் கீழ் கவனிக்கச் சொல்லி விடப்படும் பெண்னை அவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால், அபராதத்துடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தர வழி வகை செய்கிறது இந்த சட்டம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum