தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அறிஞர் அண்ணாவின் அரசியல் நாகரிகம்

Go down

அறிஞர் அண்ணாவின் அரசியல் நாகரிகம் Empty அறிஞர் அண்ணாவின் அரசியல் நாகரிகம்

Post  oviya Thu May 02, 2013 10:05 am

விலைரூ.
ஆசிரியர் : மு.முருகேசன்
வெளியீடு: மித்ர ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ்
பகுதி: அரசியல்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
மித்ர ஆர்ட்ஸ் மற்றும் கிரியேஷன்ஸ், 32/9, ஆற்காடு சாலை, சென்னை-24.

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் இந்தக் காலகட்டத்தில், அவருடைய உயரிய குணங்களை -மாற்றாரையும் மதித்துப் போற்றிய பண்பை எடுத்துரைக்கும் அருமையான நூல் இது. அண்ணாவின் தமிழ் உணர்வைப் போன்றே அவருடைய ஆங்கிலப் பேச்சாற்றலும் அனைவரும் வியக்கும் வண்ணம் அமைந்திருந்தது. மேடைப் பேச்சில் அண்ணாவின் பாணி தனித்துவம் வாய்ந்தது. அவருடைய எளிமை, மனிதநேயம், நகைச்சுவை, அவர் கூறிய பொன் மொழிகள் என 23 தலைப்புகளில் அண்ணா புகழ் பேசும் நூல் இது. அண்ணாவின் இளமைக் காலம், கல்வி, அரசியல் கொள்கைகள் என அனைத்தையும் பாங்குற விவரித்துள்ளார் நூலாசிரியர்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum