ஞானத்தேடல்
Page 1 of 1
ஞானத்தேடல்
விலைரூ.50
ஆசிரியர் : சா.ஸ்ரீசக்தி
வெளியீடு: காந்தளகம்
பகுதி: அரசியல்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து போன்ற கவிஞர்களையும், ராமகிருஷ்ணர், சித்பவானந்தர் போன்ற ஞானியரையும், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், தாயுமானவர் போன்ற அருளாளர்களையும் தேடிச் சென்று "ஞானம் பெற வைக்கிறது, இந்த "ஞானத்தேடல் நூல்.
அண்மையில் வாழ்ந்த அருந்தமிழ் அறிஞர் அ.ச.ஞாவின் சிந்தனை பயணத்தை அவரது பெயர்த்தி ஸ்ரீசக்தி இந்நூல் வழி தொடர்ந்துள்ளார்.
நூல் வாசிப்பு, அறத்தின் வலிமை, மதியால் விதியை வெல்லல், மனதின் புனிதம் போன்ற சிந்தனைகளை, 22 கட்டுரைகளில் தெளிவுடன் எழுதியுள்ளார்.
"எதை சந்திக்கின்றாயோ அது விதி,எப்படி சந்திக்கின்றாயோ அது மதி இப்படி பல நல்ல கருத்துக்கள் உள்ளன. சிந்தனை சிறகுகளில் நம்மை உயர்த்தும் இந்நூலில், சில எழுத்து பிழைகளும் வந்துள்ளன. பக்கம் 6ல், "பிரம்ம சூத்திரம் என்பது பிரம்மனை பற்றிய நூலாகும் என்று எழுதப்பட்டுள்ளது சரியான விளக்கம் அல்ல; வேதாந்த சூத்திரமாய் பிரம்மத்தை, காணாத பேரருளை விளக்கும் நூல் பிரம்ம சூத்திரம். - முனைவர் மா.கி.ரமணன்

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum