பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம்
Page 1 of 1

கடந்த சில வருடங்களாகவே, கல்வி கற்க கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் பெண்கள் காதல் வயப்படுவதும் அல்லது குடும்பத்தை துறந்து காதலனுடன் ஓடிப்போவதும் அதிகரித்து வருகிறது. அபரிதமான செல்போன் புழக்கமும் கட்டுப்பாடில்லாத போக்கும், பெற்றோர் வாழ்வியல் நெறி முறைகளை சரியாக போதிக்கப்படாததாலும் இந்நிகழ்வுகள் அதிகமாக நடந்து வருகின்றன.இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு சில முக்கிய காரணகள் உள்ளன.
•வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது.
• பெற்றோர் பெண் பிள்ளைகளுக்கு அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக செல்போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
• செல்போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.
• பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது. இது போன்ற பல காரணங்களால் தான் பெண்கள் பல பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum