புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன்
Page 1 of 1
புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன்
விலைரூ.70
ஆசிரியர் : இளசை மணியன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 202).
"கருத்தின் வேகத் தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் வைத்துத் தாவிச் செல்லும் நடை ஒன்றை அமைத்துக் கொண்டேன். இது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட பாதை, தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது' (பக்:182) என்ற புதுமைப்பித்தன் பற்றி, "சமுதாய உண்மைகளைக் கருப்பொருளாக்கித் தமிழில் கதைகளை எழுத முற்பட்ட இலக்கிய கர்த்தாக்களுக்கு, புதுமைப்பித்தனின் சிறுகதைகளே பால பாடமாகவும் மூல பாடமாகவும் விளங்கின. விளங்கி வருகின்றன என்பதே புதுமைப்பித்தனின் தனிச் சிறப்பாகும்' (பக்.57) என்ற தொ.மு.சி.ரகுநாதன் புதுமைப் பித்தன் பற்றி ஜனசக்தி, செம்மலர், புதிய கலை, சாந்தி, சுபமங்களா, காலச்சுவடு, சதங்கை போன்ற பல்வேறு இதழ்களில் எழுதிய சுமார் 21 கட்டுரைகளை நூலாசிரியர் இதில் தொகுத்துள்ளார். புதுமைப்பித்தன் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள் இதில் அடங்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன்
» புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன்
» ரகுநாதன் கட்டுரைகள்
» எங்கள் ரகுநாதன்
» எங்கள் ரகுநாதன்
» புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன்
» ரகுநாதன் கட்டுரைகள்
» எங்கள் ரகுநாதன்
» எங்கள் ரகுநாதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum