நூல் பல கல்
Page 1 of 1
நூல் பல கல்
விலைரூ.40
ஆசிரியர் : முனைவர் தாயம்மாள் அறவாணன்
வெளியீடு: பச்சைப் பசேல்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பச்சைப்பசேல், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு (நாயுடு) குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29. (பக்கம்: 150).
என்னைத் தான் படிக்க விடவில்லை- நான் உன்னைப் படிக்க வைப்பேன்- கண்ணே உழைத்து- அட்டைப் படமே நெஞ்சைக் கவர்கிறது.
தமிழர் அரசியல் கோட்பாடு முதல் முதுமைக் கோட்பாடு முடிய 13 தலைப்புகளில் கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. முன்னுரையில் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெற்றுள்ள செய்திகளின் கூறு கூறப்பட்டுள்ளது பயனுள்ளது.
1929ல் வெளிவந்த திருக்குறள் தீபாலங்காரம் (எழுதியவர் கி.சு.வி.லட்சுமி அம்மணி, மருங்காபுரி ஜமீன்தாரிணி) பற்றிய செய்திகள் சுவையானவை, வித்தியாசமானவை. பூரணி கவிதைகள் நம்மை வியக்க வைக்கின்றன.
திருமண ஏசல் கோட்பாடு, நகைச்சுவை கட்டுரை வகையில் சேர்க்கலாம். நினைத்தாலே சிரிப்பு வரும். அருமையான நூல்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum