கிச்சு கிச்சு
Page 1 of 1
கிச்சு கிச்சு
விலைரூ.60
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்கு பதிப்பகம், சென்னை. (பக்கம்: 158.
வேடிக்கையான 38 கட்டுரைகளின் பெட்டகம் இந்நூல். சிலேடை, கற்பனை, நூதனம், ஆலோசனை, வழிகாட்டல், அனுபவ வெளிப்பாடு, கவிநயம் என ஒவ்வொரு கட்டுரையும் ஒன்றை ஒன்று போட்டி போடுகிறது.
"அபீட்' கட்டுரையில் (பக்.44) சிறு வயதில் பம்பரம் விட்டவர்களின் மலரும் நினைவுகள் தொடரும். ஆனால், கட்டுரை இறுதியில் முத்தாய்ப்பாக ஒரு மிலிட்டரி (ராயல்) சல்யூட் வைக்கிறாரே ஆசிரியர், அது ஆசிரியருக்கே உரித்தான எழுத்து முத்திரையோ!
பயண அலுப்பு தெரியாமல் பலமுறை படிக்கத் தூண்டும் நூல்!

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum