தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தி.க.சி., என்ற மனிதன் - சில மதிப்பீடுகள்

Go down

தி.க.சி., என்ற மனிதன் - சில மதிப்பீடுகள் Empty தி.க.சி., என்ற மனிதன் - சில மதிப்பீடுகள்

Post  oviya Wed May 01, 2013 6:28 pm

விலைரூ.40
ஆசிரியர் : அ.நா.பாலகிருஷ்ணன்
வெளியீடு: ஞானியாரடிகள் தமிழ் மன்றம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஞானியாரடிகள் தமிழ் மன்றம், 7/17, நாகமணி தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை-2. (பக்கம்: 128).

"எழுத்தாளனுடைய பேனா அவனுடைய வயிற்றை மட்டும் நிரப்பவோ, அல்லது காகிதத்தை நிரப்பி ஆத்மசாந்தி காணுவதற்கோ உரிய கருவி அல்ல. அது சமுதாய விரோதிகளுக்கு எதிரான வாளாகவும், மக்களுக்குக் கேடயமாகவும் விளங்க வேண்டும்' (பக்கம்: 28) என்ற தி.க.சி.,

"21ம் நூற்றாண்டுக்குத் தேவையான என் இலக்கியப் பஞ்ச சீலக் கொள்கைகள் இதுதான்: தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம், மார்க்சியம்' எனக் கூறுகிறார் (பக்கம்:38).
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum