இல்லந்தோறும் வண்ணமீன்கள்
Page 1 of 1
இல்லந்தோறும் வண்ணமீன்கள்
விலைரூ.90
ஆசிரியர் : முனைவர் வெ.சுந்தரராஜ்
வெளியீடு:
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஆசிரியர்-முனைவர் வெ.சுந்தரராஜ், ஆ.ஜெயசீலன். வெளியீடு:ஏகம் பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964, 3, பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை-600 005. பக்கங்கள்:144. வண்ணமீன்களின் வளர்ப்பு, வீடுகள்தோறும் வீரியமுடன் வலம் வந்திட,இல்லந்தோறும் வண்ணமீன்கள் எனும் இந்நூல், விளக்கமானதோர் விரிவாக்க நூல்.இந்நூல் 18 தலைப்புகளுடன், மிக அருமையாக,வண்ணமீன் வளர்க்க முன் வருவோருக்கு உதவிடும் உற்ற நண்பனாக உருவாகியுள்ளது.நூலின் துவக்கம் முதல் இறுதிவரை,அனைத்து அத்தியாயங்களும் அழகு தமிழில்,எளிதாகவும் ஏற்ற எடுத்துக்காட்டுகளுடனும்,தேவையான விளக்கப் படங்களுடனும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum