அவ்வைத் தமிழ் காத்த நால்வர்
Page 1 of 1
அவ்வைத் தமிழ் காத்த நால்வர்
விலைரூ.60
ஆசிரியர் : வேம்பத்தூர் கிருஷ்ணன்
வெளியீடு: சுடர்மணி பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
சுடர்மணி பதிப்பகம், 19, பஜனைக் கோவில் தெரு, சூளைமேடு, சென்னை-600 094. (பக்கம்: 160.)
ஆட்சிக்கு வந்ததும் சென்னை ராஜதானி என்று இருந்ததைத் "தமிழ்நாடு' என்று ஆக்கி அவ்வையாருக்குச் சிலை அமைத்த அறிஞர் அண்ணாதுரை, அவ்வை எனும் தமிழ்த்தாயின் பெருமைகளைப் பறைசாற்ற அவ்வையார் என்ற திரைக்காவியத்தை எடுத்த அமரர் எஸ்.எஸ்.வாசன், அவ்வையின் பிரதான நூல்களில் ஒன்றான "கல்வியொழுக்கம்' காணாமல் போக அதை லண்டனில் தேடிக் கண்டு மீண்டும் தமிழகத்துக்கு வழங்கிய ம.பொ.சி., 40 வயதில் 80 வயது அவ்வை கிழவியாய் வேடமிட்டு, நாடு நகரம், பட்டி தொட்டியெல்லாம் அவ்வையின் புகழைத் தன் நாடகத்தின் மூலம் பரப்பிய டி.கே.சண்முகம் ஆகியோர் அவ்வைத் தமிழ் காப்பதற்கு ஆற்றிய அரிய பங்களிப்பை மிகச் சுவையாக விவரிக்கிறது இந்த நூல். தமிழ் ஆர்வலர்கள் படிக்க வேண்டிய அருமையான புத்தகம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அவ்வைத் தமிழ் அமுதம்
» மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர்
» ஸ்ரீ ஏரி காத்த ராமர்
» ஸ்ரீ ஏரி காத்த ராமர்
» நாடு காத்த நல்லவர்கள்
» மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர்
» ஸ்ரீ ஏரி காத்த ராமர்
» ஸ்ரீ ஏரி காத்த ராமர்
» நாடு காத்த நல்லவர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum