தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்கம் சேர்க்கும் பூஜை

Go down

தங்கம் சேர்க்கும் பூஜை Empty தங்கம் சேர்க்கும் பூஜை

Post  gandhimathi Tue Jan 22, 2013 12:43 pm




அன்னை கவுரிதேவி, கார்த்தியாயனியாக அருள்பாலிக்கும் கோவில்கள் இந்தியாவில் மிகக்குறைவு. அந்த வகையில், சென்னை புறநகர் பகுதியான குன்றத்தூரில் திருமறைக்காடு என்னும் இடத்தில் கார்த்தியாயனிக்கு கோவில் உள்ளது.

ரம்பா திருதியை நாளில் இங்கு 2 நாட்கள் விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் கார்த்தியாயனி அம்மன் ஸ்வர்ண அலங்கார திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த விழா நாட்களில், பெண்கள் நகை வாங்கி வந்து, இங்குள்ள அம்மன் முன்பு வைத்து பூஜை செய்து அணிகிறார்கள். இப்படிச் செய்வதால், தங்களுக்கு நிறைய தங்க ஆபரணங்கள் சேரும் என்று நம்புகிறார்கள்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum