தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்பும், அறிவும் அருளும் அன்னபூரணி

Go down

அன்பும், அறிவும் அருளும் அன்னபூரணி Empty அன்பும், அறிவும் அருளும் அன்னபூரணி

Post  gandhimathi Tue Jan 22, 2013 12:35 pm


நமக்கெல்லாம் அன்னம் அருள்பவளாக போற்றப்படுபவள்... அன்னபூரணி. காசியில் கோவில் கொண்டுள்ள இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை நாடி வருவோருக்கு வயிற்றுப்பசியை மட்டுமல்லாமல் ஆன்ம பசியையும் போக்கி அருள்கிறாள்.

திருமூலர் திருமந்திரத்தில் `அன்பே சிவம்' என்று குறிப்பிடுகிறார். `அறிவான தெய்வமே' என்று இறைவனை தாயுமானவர் அழைக்கிறார். இந்த அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி என்று, காசி அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் கூறுகிறார் ஆதி சங்கரர்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum