பள்ளிவாசலை உடன் அகற்றாவிட்டால், அகற்றும் வழி நமக்குத் தெரியும் என்று அதட்டியுள்ளது பொதுபலசேனா! (அச்சுறுத்தல் கடிதம் இணைப்பு)
Page 1 of 1

தெமட்டகொடையிலுள்ள இஸ்லாமிய புத்தக நிலையத்திற்கும், தெமட்டகொட தௌஹீத் பள்ளிவாசலுக்கும், தெமட்டகொட வீதியிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் பொது பல சேனா இயக்கத்தினர் அச்சுறுத்தல் கடிதங்களைப் பகிர்ந்துள்ளனர். மிகவும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, பொதுபல சேனா இயக்கத்தினர்தம் முகவரியுடைய கடிதத் தலையிலேயே இவ்வினவாதத்தைத் தூண்டும் வாசகங்களை எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:
நீவிர் அனுமதியின்றி நடத்திச் செல்லும் அடிப்படைவாத பள்ளிவாயலை உடன் அகற்றிக்கொள்! சிங்கள இனத்தின் இதயமான அக்ர போதி விகாரை அமைந்துள்ள நிலத்தில் உமக்கு இனிமேல் இடம் கிடையாது. எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் திருட்டுக் குகையை அகற்றிச் செல்லவிட்டால் அதனை என்ன செய்ய வேண்டுமென்பதை நாம் அறிவோம். எதிர்வரும் 31ஆம் திகதி நீவிர், எங்கள் சேனாவின் பலத்தை கண்டுகொள்வீர். கள்ள உலமாக்கள் அகற்றிக்கொண்டது போல் நீவிரும் அகற்றுவீர் என்பதில் சந்தேகமில்லை.
இதற்குப் பின்னர், பிஸ்மில்லா மந்திரத்திற்கு இடமில்லை.
பௌத்தம் நிலைத்திட நில்லாமல் நீளும் கரங்கள்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நமக்குத் தேவை பொறுமை
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» குருணாகலைப் பள்ளிவாசலை அகற்ற மாட்டோம்! - ஜகத் பாலசூரிய
» முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum