பாரிய சத்தத்துடன் வீட்டுத்தோட்டத்தில் வானிலிருந்து வீழ்ந்தது மர்மப் பொருள்!
Page 1 of 1

சிலாபம் பிரதேசத்தில் பள்ளம அம்பகெலே என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் வானிலிருந்து விழுந்துள்ள ஒரு மர்மப் பொருளினால் அக்கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அம்பகெலே கிராமத்திலுள்ள குமார என்பவரின் வீட்டுத் தோட்டத்திலுள்ள தென்னை மரத்தின் மீது 1 1/2 அடி நீளமான 6 அங்குலம் அகலமாக 7 கிலோ பாரமானதாக இந்த மர்மப்பொருள் விழுந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்த குமார தாம் வீட்டிலிருந்த சமயம் கேட்ட பாரிய சத்தத்தையடுத்து என்னவென்று பார்க்க தோட்டத்திற்குள் வந்தேன். அதன்போது வீட்டுக்கு அருகே உள்ள தென்னை மரத்தின் பகுதிகள் சேதமடைந்திருந்ததை கண்டு கீளே பார்த்த போது இரும்பு சட்டம் போன்ற அமைப்பில் மர்மப் பொருளொன்று விழுந்து கிடந்தது எனக்குறிப்பிட்டார்.
தான் இந்த மர்மப்பொருள் தொடர்பாக சிலாபம் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்திருப்பதாக குமார தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈரானில் பாரிய நிலநடுக்கம்! ரெக்டர் அளவு 8.0, 7.8
» யாழில் அமெரிக்கா,இந்தியாவை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்
» சர்வதேச ரீதியில் இடம்பெற்ற மாநாடுகள் மூலம் இலங்கைக்கு பாரிய அனுகூலம் - அமைச்சர் அமுனுகம
» நமசிவாயத்தின் பொருள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum